இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்

இசுரேலிய சுதந்திரப் பிரகடனம் (Israeli Declaration of Independence, எபிரேயம்: הכרזת העצמאות, Hakhrazat HaAtzma'ut அல்லதுஎபிரேயம்: מגילת העצמאות Megilat HaAtzma'ut) பிரித்தானிய நிர்வாக அதிகாரம் காலவதியாக ஒரு நாளைக்கு முன்பு 14 மே 1948 (இயர் மாதம் 5, 5708) அன்று அறிவிக்கப்பட்டது. "உலக சீயோனிய நிறுவன" செயலாற்ற அதிகாரத் தலைவரும்,[1][2] "இசுரேலுக்கான யூத முகவர்" தலைமையாளருமாகிய[3] டேவிட் பென்-குரியன் "இசுரேலிய அரசு" என அறியப்படும் இசுரேலிய நிலத்தை பிரகடனம் செய்தார்[4]

சுதந்திரப் பிரகடனம்

இடம்டெல் அவீவ்
வரைவாளர் முதலாம் வரைபு:
ஸ்வி பெரன்சன்

இரண்டாம் வரைபு:
மோசே சரெட்
டேவிட் ரெமேஸ்
பின்காஸ் ரொசன்
மோசே சாபிரா
அஃரோன் சிஸ்லிங்

மூன்றாம் வரைபு:
டேவிட் பென்-குரியன்
யெகுடா லெயிப் மெய்மன்<brஅஃரோன் சிஸ்லிங்
மேசே சரெட்
கைச்சாத்திட்டோர் டேவிட் பென்-குரியன்
டேனியல் அவுஸ்டர்
யிட்சக் பென்ஸ்வி
மொர்டசாய் பென்டோவ்
எலியானு பேர்லீன்
பீட்டர்ஸ் பேர்ன்டின்
ரேச்சல் கொகென் ககன்
எலியானு டொப்கின்
யெகுடா லெயிப் மெய்மன்
வூல்ப் கோல்ட்
மெயர் ஆர்கோவ்
ஆவ்ரகாம் கிரானோட்
யிட்சாக் குரூன்பாம்
கல்மன் ககானா
எலியோசர் கல்பன்
ஆவ்ரகாம் கட்ஸ்நெல்சன்
சாடியா கோபாசி
மோசே கோல்
யிட்சாக் மெயர் லெவின்
மெயர் டேவிட் லோவென்ஸ்டின்
ஸ்வி லூரியா
கோல்டா மேயர்
நகும் நிர்
டேவிட் ஸ்வி பின்காஸ்
பின்காஸ் ரொசன்
டேவிட் ரெமெஸ்
பேர்ல் ரெபேட்டர்
ஸ்வி செகல்
மொர்டசாய் சட்னர்
பென் சியோன் ஸ்டரன்பேர்க்
பச்சர் சலோம் சீட்ரிட்
கயிம் மோசே சப்ரியா
மோசே சாரெட்
ஹெர்ல் ரெசன்பிளம்
மெயர் வில்னர்
செராச் வாகாப்டிக்
அஃரோன் சிஸ்லிங்
நோக்கம் பிரித்தானிய நிர்வாக அதிகார பகுதிகளில் அதன் அதிகாரம் காலவதியானதும் யூத அரசை பிரகடனம் செய்தல்.

இச் சம்பவம் இசுரேலில் தேசிய தினமான "யெம் ஹட்ஸ்மவுட்" (எபிரேயம்: יום העצמאות, சுதந்திர தினம்) என ஒவ்வொரு வருடமும் எபிரேய நாட்காட்டியின்படி இயர் மாதம் 5 இல் கொண்டாடப்படுகின்றது.

References

  1. Then known as the Zionist Organization.
  2. Brenner, Michael; Frisch, Shelley (April 2003). Zionism: A Brief History. Markus Wiener Publishers. பக். 184.
  3. "Zionist Leaders: David Ben-Gurion 1886–1973". Israel Ministry of Foreign Affairs. பார்த்த நாள் 13 July 2011.
  4. Israel Ministry of Foreign Affirs: Declaration of Establishment of State of Israel: 14 May 1948
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.