ஆலன் ரஸ்பிரிட்சர்
ஆலன் ரஸ்பிரிட்சர் (Alan Rusbridger, பிறப்பு: 29 டிசம்பர் 1953) தி கார்டியன் இதழின் ஆசிரியர். நிருபர், கட்டுரையாளராக இருந்த இவர், 1995 ஆம் ஆண்டு இதே இதழின் ஆசிரியராக பதவியை ஏற்றார்.[2]
ஆலன் ரஸ்பிரிட்சர் | |
---|---|
2007இல் ஆலன் ரஸ்பிரிட்சர் | |
பிறப்பு | ஆலன் சார்லஸ் ரஸ்பிரிட்சர் 29 திசம்பர் 1953[1] வடக்கு ரோடீசியா (தற்போதைய சாம்பியா) |
படித்த கல்வி நிறுவனங்கள் | மகதலேனா கல்லூரி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
பணி | செய்தித்தாள் ஆசிரியர் |
ஊதியம் | £395,000 |
வாழ்க்கைத் துணை | லிண்ட்சே மேகே |
பிள்ளைகள் | 2 பெண் குழந்தைகள் |
வலைத்தளம் | |
www.theguardian.com/profile/alanrusbridger twitter.com/arusbridger |
மேற்கோள்கள்
- "RUSBRIDGER, Alan Charles". Who's Who 2013, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2013; online edn, Oxford University Press.(subscription required)
- டுவிட்டரில் ஆலன் ரஸ்பிரிட்சர்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.