ஆலந்துறையீஸ்வரர் கோயில், சத்தியவாடி
ஆலந்துறையீஸ்வரர் கோயில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சத்தியவாடி எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். மூலவர் ஆலந்துறையீஸ்வரர் எனவும், தாயார் அழகிய பொன்மணி என்றும் வழங்கப்படுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது [1].
ஆலந்துறையீஸ்வரர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | ஆலந்துறையீஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | சத்தியவாடி |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆலந்துறையீஸ்வரர் |
தாயார்: | அழகிய பொன்மணி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
முக்கிய விழாக்கள்
- சிவராத்திரி
- தைப்பூசம்
- பிரதோஷம்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- "ஆலந்துறையீஸ்வரர் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.". http://www.dinamalar.com.+பார்த்த நாள் அக்டோபர் 7, 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.