ஆறன்முளா
ஆறன்முளா இந்தியாவின் கேரள மாநிலத்தில் பந்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் ஆகும். இது திருவனந்தபுரத்திற்கு 125 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆறன்முளா பார்த்தசாரதி கோவில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று.
Aranmula ஆறன்முளா | |
---|---|
நகரம் | |
ஆறன்முளா பார்த்தசாரதி கோவில் | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பந்தனம்திட்டா |
ஏற்றம் | 7 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | இந்திய நேர வலயம் (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | KL- |
அருகிலுள்ள நகரம் | செங்கண்ணூர் |
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- aranmula.net (ஆங்கிலத்தில்)
- Aranmula Village is chosen as the best district in Kerala (ஆங்கிலத்தில்)
- Controversy surrounding the private airport project in Aranmula (ஆங்கிலத்தில்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.