ஆர்மீனியக் குடியரசுத் தலைவர்

ஆர்மீனியக் குடியரசுத் தலைவர் (’President of Armenia) எனும் பதவி 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் ஆர்மீனியாவில் நாட்டின் தலைவராக இருப்பவரைக் குறிப்பதாகும்.

குடியரசுத் தலைவர்  ஆர்மீனியக் குடியரசு
ஆர்மீனியக் குடியரசின் இலச்சினைகள்
தற்போது
செர்ஸ் சர்க்சியான்

9 ஏப்ரல் 2008 முதல்
வாழுமிடம்யெரெவான், ஆர்மீனியா
பதவிக் காலம்ஐந்து வருடங்களிற்கு ஒருமுறை மாறும்,
முதல் குடியரசுத் தலைவர்லெவொன் டெர்-பெட்ரசியான்
உருவாக்கப்பட்ட ஆண்டு11 நவம்பர் 1991
இணைய தளம்

1918 இல் இருந்து ஆர்மீனியாவின் தலைவர்கள்

ஆர்மீனிய ஜனநாயகக் குடியரசு (1918-1920)

தேசிய சபைக்கான தலைவர்கள்
  • அவெட்டிஸ் அகரோனியான் (30 மே - 1 ஆகஸ்ட் 1918)
ஆர்மீனிய கவுன்சில் தலவர்
  • அவெட்டிக் சகாக்கியான் (1 ஆகஸ்ட் 1918 - 5 ஆகஸ்ட் 1919)
நாடாளுமன்றத் தலைவர்
  • அவெட்டிஸ் அகரோனியான் (5 ஆகஸ்ட் 1919 - 2 டிசம்பர் 1920)

ஆர்மீனியக் குடியரசு (1991 முதல் இன்று வரை)

அதிபர்கள்
# பெயர் புகைப்படம் பதவியேற்பு பதவி விலகல் கட்சி
1லெவொன் டெர்-பெட்ரசியான்11 நவம்பர் 19913 பெப்ரவரி 1998அனைத்து ஆர்மீனிய தேசிய முன்னணி
2ரொபெர்ட் கொசர்யன்4 பெப்ரவரி 19989 ஏப்ரல் 2008இல்லை
3செர்ஸ் சர்க்சியான்9 ஏப்ரல் 2008பதவியில் இருக்கிறார்ஆர்மீனிய குடியரசுக்கட்சி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.