ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை

லெப்டினன்ட் ஜெனரல் சேர் ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை, (Sir Archibald Edward Nye, ஏப்ரல் 23, 1895 – நவம்பர் 13, 1967) முதல் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் பங்காற்றிய பிரித்தானியப் படைத்துறை அதிகாரி ஆவார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இவர் மதராஸ் மாகாண ஆளுநராக நிமிக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் அப்போதையப் இந்தியப் பிரதமர் நேருவின் விருப்பத்திற்கேற்ப இவர் ஐக்கிய இராச்சியத்தின் பேராளராக இந்தியாவிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.[1] பின்னதாக ஆர்ச்சிபால்டு நை கனடாவிற்கான ஐக்கிய இராச்சியத்தின் சார்புப் பேராளராகவும் பொறுப்பேற்றார்.

சேர் ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை

லெப். ஜெனரல். சேர் ஆர்ச்சிபால்டு நை
பிறப்பு ஏப்ரல் 23, 1895(1895-04-23)
இறப்பு 13 நவம்பர் 1967(1967-11-13) (அகவை 72)
பிறந்த இடம் ஷிப்ஸ்ட்ரீட் பாரக்ஸ், டப்லின்
இறந்த இடம் இலண்டன்
சார்பு  ஐக்கிய இராச்சியம்
பிரிவு பிரித்தானிய இராணுவம்
சேவை ஆண்டு(கள்) 1914 - 1946
தரம் லெப்டினன்ட் ஜெனரல்
ஆணை
  • நவ்சேரா பிரிகேடு (1939 - 1940)
  • இம்பீரியல் ஜெனரல் ஸ்டாஃப் துணைத் தலைவர் (1941 - 1945)
சமர்/போர்கள்
வேறு பணி

குறிப்புகள்

  1. Alanbrooke (2001), p. xli.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.