ஆர். சுதர்சனம்
ஆர். சுதர்சனம் (பிறப்பு: 26 ஏப்ரல் 1914)[1] தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.
இசையமைத்த திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்[2][3]
- ஸ்ரீ வள்ளி (1945)
- நாம் இருவர் (1947)
- வேதாள உலகம் (1948)
- வாழ்க்கை (1949)
- ஓர் இரவு (1951)
- பராசக்தி (1952)
- பெண் (1954)
- செல்லப்பிள்ளை (1955)
- பக்த இராவணா (1958)
- மாமியார் மெச்சின மருமகள் (1959)
- களத்தூர் கண்ணம்மா (1960)
- தெய்வப்பிறவி (1960)
- அன்னை (1962)
- நானும் ஒரு பெண் (1963)
- பூம்புகார் (1964)
- அன்புக்கரங்கள் (1965)
- கார்த்திகைத்தீபம் (1965)
- பூமாலை (1965)
- மணிமகுடம் (1966)
மலையாளத் திரைப்படங்கள்[4]
- குடும்பம்
- திரிச்சடை
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
- கலைமாமணி விருது (1967 - 1968); வழங்கியது: தமிழ்நாடு அரசு
மேற்கோள்கள்
- "Centenary of Kamal and Sivaji's debut composer". பார்த்த நாள் சனவரி 25, 2015.
- "Music by R Sudarsanam". பார்த்த நாள் சனவரி 25, 2015.
- "Archives for R.Sudarsanam". பார்த்த நாள் சனவரி 25, 2015.
- "List of Malayalam Songs composed by R Sudarsanam". பார்த்த நாள் சனவரி 25, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.