ஆர். கே. அகர்வால்
ஆர்.கே.அகர்வால் (ராஜேஸ்குமார் அகர்வால்) (பிறப்பு: 5 மே 1953), இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி.[1][2] இவர் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார்.[3] தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பின்பு இவர் சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தார்.[4]
மேற்கோள்
- "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பட்டியல்". பார்த்த நாள் 08 ஆகத்து 2014.
- "உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் நியமனம்". தி இந்து. பார்த்த நாள் 08 ஆகத்து 2014.
- நீதிபதியானார் ஆர்.கே. அகர்வால்; 2 மாவட்ட நீதிபதிகள், 5 வழக்குரைஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
- உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் பதவியேற்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.