ஆர். என். கிருஷ்ண பிரசாத்
ஆர். என். கிருஷ்ண பிரசாத் (c. 1929 – 15 பிப்ரவரி 2012) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் சினிமோட்டோகிராபராகவும் பணியாற்றியுள்ளார். ஆர். நாகேந்திர ராவ் அவர்களின் மூத்த மகனாவார்.
ஆர். என். கிருஷ்ண பிரசாத் | |
---|---|
பிறப்பு | 1929 மைசூர், மைசூர் அரசு, பிரிட்டீஸ் இந்தியா |
இறப்பு | 15 பெப்ரவரி 2012 (அகவை 82–83) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட நடிகர், தொலைக்காட்சித் தொடர், சினிமோட்டோகிராபர் |
பெற்றோர் | ஆர். ராகேந்திர ராவ் ரத்தினபதி |
வாழ்க்கைத் துணை | உசா பிரசாத் |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
www.rnjayagopal.com |
திரைப்படம்
மைக்கேல் மதன காமராஜன் (1990)
தொலைக்காட்சித் தொடர்
மர்மதேசம் (தொலைக்காட்சி தொடர்).
ஆதாரங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.