ஆம்லி, இந்தியா

ஆம்லி (Amli) என்பது இந்தியாவின் ஒன்றியப்பகுதியான தாத்ரா மற்றும் நகர் அவேலியில் காணப்படும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.[1]

ஆம்லி
Amli
நகரம்
Countryஇந்தியா
மாநிலம்தாத்ரா மற்றும் நகர் அவேலி
Districtதாத்ரா மற்றும் நகர் அவேலி
ஏற்றம்26
மக்கள்தொகை (2001)
  மொத்தம்28,566
மொழிகள்
  அலுவல்பூர்வம்மராத்தி, குசராத்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்396230

புவியியல்

20.28°வ 73.02°கி என்ற ஆள்கூறுகள் அமைவிடத்தில் ஆம்லி அமைந்துள்ளது. சராசரியாக 26 மீட்டர் (85 அடி) உயர்வுத் தோற்றம் கொண்டுள்ளது.[2]

மக்கள் தொகையியல்

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[3] இந்நகரின் மக்கள் தொகை 28,566 ஆகும். இம்மக்கள் தொகையில் 39 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 61 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். ஆம்லி நகரின் படிப்பறிவு சதவீதம் 70% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 68% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 32% ஆகும். படோடு நகரின் மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "Amli Pin code". citypincode.in. பார்த்த நாள் 2014-03-21.
  2. Falling Rain Genomics, Inc - Amli
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.