ஆபிஸ் (தொலைக்காட்சித் தொடர்)
ஆபிஸ் என்பது அலுவலகத்தில் நடக்கும் காதல், நட்பு, நகைச்சுவை தொடர். இந்த தொடர் 11 மார்ச் 2013ஆம் ஆண்டு முதல் 5 சூன் 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 562 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது. இந்த தொடரில் சுருதி ராஜ், கார்த்திக், விஷ்ணு, மதுமிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆபிஸ் | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
நடிப்பு | சுருதி ராஜ் கார்த்திக் விஷ்ணு மதுமிலா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 2 |
இயல்கள் | 562 |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 20-22 (ஒருநாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 11 மார்ச்சு 2013 |
இறுதி ஒளிபரப்பு | 5 சூன் 2015 |
இவற்றைப் பார்க்க
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.