ஆத்தோர்

ஆத்தோர் என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தில் கூறப்படும் பசுக் கடவுளும் ஓரசு கடவுளின் மனைவியும் ஆவார். இவர் பண்டைய எகிப்தில் புகழ்பெற்ற முக்கியமான கடவுள் ஆவார். ஆத்தோர் ஓரசின் கண்ணாகவும் கருதப்படுகிறார். இறந்த பின்பு வாழ்க்கை எனப்படும் துவாத்திற்கு ஆத்தோர் வரவேற்பதாக கூறப்படுகிறது.[1]

பசுவின் கொம்புகளுக்கு இடையில் பொருந்திய யுரேயசுடன் காட்சியளிக்கும் ஆத்தோர்
துணைஇரா, ஓரசு
பெற்றோர்கள்நெய்த் மற்றும் க்னூம் அல்லது இரா
சகோதரன்/சகோதரிஇரா, அபேப், தோத், சோபெக், செர்கெட்
குழந்தைகள்தை, ஆபி, துவாமுடெஃப், கெபேசெனுயெஃப்

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. The Illustrated Encyclopedia of Ancient Egypt, Lorna Oakes, Southwater, pp. 157–159, ISBN 1-84476-279-3

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.