ஆங் லீ

ஆங் லீ (பிறப்பு அக்டோபர் 23, 1954) தாய்வானில் பிறந்த அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஆவார். புரோக்பேக் மவுண்டன், குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஆங் லீ
李安
Ang Lee

2009இல் ஆங் லீ
சீனப் பெயர் (Traditional)
Chinese name (Simplified)
Pinyin Lǐ Ān (மாண்டரின்)
Years active 1992 - இன்றுவரை
வாழ்க்கைத் துணை(கள்) ஜேன் லின் (1983–)
பிள்ளைகள் ஹான் லீ (பி.1984)
மேசன் லீ (பி.1990)

திரைப்படங்கள்

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.