ஆங் சான்
ஜெனரல் ஆங் சான் (Aung San; பெப்ரவரி 13 1915 – ஜூலை 19 1947) என்பவர் பர்மாவின் புரட்சியாளர், தேசியவாதி, இராணுவ மேஜர், மற்றும் அரசியல்வாதி ஆவார்.
ஆங் சான் Aung San | |
---|---|
பெப்ரவரி 13, 1915 – ஜூலை 19, 1947 | |
![]() ஆங் சான் | |
பிறந்த இடம் | பர்மா |
இறந்த இடம் | ரங்கூன், பர்மா |
சார்பு | பர்மா தேசிய இராணுவம் பாசிசத்துக்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணி |
தரம் | மேஜர் ஜெனரல் |
சமர்/போர்கள் | இரண்டாம் உலகப் போர் |
ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26, 1942 இல் உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை அடைய ஆறு மாதங்களின் முன்னரே படுகொலை செய்யப்பட்டார். பர்மிய மக்களால் "போகியோக்" (ஜெனரல்), என அன்புடன் அழைக்கப்படும் இவரின் பெயர் இன்றும் பர்மிய அரசியலில் பேசப்படும் ஒருவர்.
ஆங் சான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் எதிர்க்கட்சித் தலைவியுமான ஆங் சான் சூ கீயின் தந்தையாவார்.
உசாத்துணை
- Aung San Suu Kyi (1984). Aung San of Burma. Edinburgh: Kiscadale 1991. pp. 1, 10, 14, 17, 20, 22, 26, 27, 41, 44.
- Maung Maung (1962). Aung San of Burma. The Hauge: Martinus Nijhoff for Yale University. pp. 22, 23.
- Martin Smith (1991). Burma – Insurgency and the Politics of Ethnicity. London and New Jersey: Zed Books. pp. 90, 54, 56, 57, 58, 59, 60, 65, 69, 66, 68, 62–63, 65, 77, 78, 6.
வெளி இணைப்புகள்
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஆங் சான் |
- Aung San's resolution to the Constituent Assembly regarding the Burmese Constitution, 16 June 1947
- யூடியூபில் Who really killed Aung San? Vol 1 BBC documentary on YouTube, 19 July 1997
- Kin Oung. Eliminate the Elite - Assassination of Burma's General Aung San & his six cabinet colleagues. Uni of NSW Press. Special edition - Australia 2011
- http://www.bogyokeaungsanmovie.org/
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.