ஆக்சிதம்

ஆக்சிதம் (ஆங்கிலம்: Occitan; பிரெஞ்சு: Occitan; ஆக்சிதம்: Occitan, Lenga d'òc; காட்டலான்: Occità) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிரான்சின் தென் பகுதியிலும், இத்தாலியிலும் மற்றும் எசுப்பானியாவிலுள்ள காத்தலோனியாவிலும் பேசப்பட்டுவருகிறது. இம்மொழி 1-3.7 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.