அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி)
அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) (Asmā' bint Abi Bakr , அரபு: أسماء بنت أبي بكر) அவர்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) மற்றும் குதைலா பின் அப்துல் உஜ்ஜா அவர்களுடைய மூத்த மகளும் அப்துல்லாஹ் இப்னு அபூபக்கர் (ரலி) உடைய உடன் பிறந்த சகோதரியும் ஆவார். [1]
ஜூபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்களை மணந்த அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி)க்கு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி) என்ற மகன் உண்டு.
நபிகளார், அபூபக்கருடன் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட போது, தவ்ர் குகையில் தங்கியிருந்தார்கள். அப்போது இருவருக்குமான உணவு வழங்கும் பொருப்பையும், தகவல் சேகரிக்கும் பொருப்பையும் இவரிடம் வழங்கியிருந்தார்கள்.
மேற்கோள்கள்
- The historians Ibn Kathir and Ibn 'Asakir cite a tradition that Asma was 10 years older than Aisha;Dameshghi, Ibn Kasir. Albedayat wa Alnahaya. பக். chapter 8, page 345.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.