ஆசர்பைசான் வான்சேவை நிறுவனம்
அஸர்பைஜன் ஏர்லைன்ஸ் அல்லது அஸல் (Azerbaijan Airlines அல்லது AZAL) என்றும் அழைக்கப்படும் இவ்விமானச்சேவை அஸர்பைஜனின் மிகப்பெரிய விமானச் சேவையாகும். பக்கூவை இது தனது அடிப்படைத்தளமாகக் கொண்டுள்ளது. இவ்விடம் கெய்டார் அலியேவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது. இந்த விமானச் சேவையின் விமானக் குழுவில் உள்ள 30 விமானங்கள் ஆசியா, சிஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பகுதிகளில் சுமார் 57 இடங்களுக்கு தனது சேவையினை புரிகிறது. அஸர்பைஜன் ஏர்லைன்ஸ் சர்வதேச வான்வழிப் போக்குவரத்திற்கான குழுமத்தில் ஒரு உறுப்பினராகவும் உள்ளது.[1] [1][2][3]
இலக்குகள்
நகரம் | நாடு | சர்வதேச
வான்வழிப் போக்குவரத்து |
சர்வதேச
பயணிகள் விமான குழு |
விமான
நிலையம் |
---|---|---|---|---|
அங்காரா | துருக்கி | ESB | LTAC | ஈசென்போகா
சர்வதேச விமான நிலையம் |
அக்டௌ | கஸக்ஸ்தான் | SCO | UATE | அக்டௌ
விமான நிலையம் |
அன்டால்யா | துருக்கி | AYT | LTAI | அன்டால்யா
விமான நிலையம் |
அஸ்ட்ராகான் | ரஷ்யா | ASF | URWA | நரிமானோவோ
விமான நிலையம் |
பகு | அஸர்பைஜன் | GYD | UBBB | ஹைதர்
அலியேவ் சர்வதேச விமான நிலையம் |
பார்சிலோனா | ஸ்பெயின் | BCN | LEBL | பார்சிலோனா
விமான நிலையம் |
பெய்ஜிங்க் | சீனா | PEK | ZBAA | பெய்ஜிங்க்
தலைமை சர்வதேச விமான நிலையம் |
பெர்லின் | ஜெர்மனி | TXL | EDDT | பெர்லின்
டேகேல் விமான நிலையம் |
பிஷ்கேக் | கைர்க்ஸ்தான் | FRU | UAFM | மானஸ்
சர்வதேச விமான நிலையம் |
போட்ரம் | துருக்கி | BJV | LTFE | மிலஸ்-போட்ரம்
விமான நிலையம் |
டோஹா | கத்தார் | DOH | OTHH | ஹமட்
சர்வதேச விமான நிலையம் |
துபாய் | யுனைடெட்
அரபு எமிரேட்ஸ் |
DXB | OMDB | துபாய்
சர்வதேச விமான நிலையம் |
ஃப்ராங்க்ஃபுர்ட் | ஜெர்மனி | FRA | EDDF | ஃப்ராங்க்ஃபுர்ட்
விமான நிலையம் |
காண்ஜா | அஸர்பைஜன் | KVD | UBBG | காண்ஜா
சர்வதேச விமான நிலையம் |
ஜெனிவா | சுவிட்சர்லாந்து | GVA | LSGG | ஜெனிவா
சர்வதேச விமான நிலையம் |
இஸ்தான்புல் | துருக்கி | IST | LTBA | இஸ்தான்புல்
அடடுர்க் விமான நிலையம் |
இஸ்தான்புல் | துருக்கி | SAW | LTFJ | சபிஹா
கோக்கென் சர்வதேச விமான நிலையம் |
கர்லோவி
வேரி |
செக்
குடியரசு |
KLV | LKKV | கர்லோவி
வேரி விமான நிலையம் |
கஸன் | ரஷ்யா | KZN | UWKD | கஸன்
சர்வதேச விமான நிலையம் |
கியெவ் | உக்ரைன் | KBP | UKBB | போரேஸ்பில்
சர்வதேச விமான நிலையம் |
க்ரானொயர்ஸ்க் | ரஷ்யா | KJA | UNKL | எமெலியனோவோ
விமான நிலையம் |
லங்காரன் | அஸர்பைஜன் | LLK | UBBL | லெங்கோரன்
விமான நிலையம் |
லண்டன் | யுனைடெட்
கிங்க்டம் |
LHR | EGLL | லண்டன்
ஹீத்ரு விமான நிலையம் |
மிலன் | இத்தாலி | MXP | LIMC | மால்பென்ஸா
விமான நிலையம் |
மினெரலைன்
வோடி |
ரஷ்யா | MRV | URMM | மினெரலைன்
வோடி விமான நிலையம் |
மின்ஸ்க் | பெலரௌஸ் | MSQ | UMMS | மின்ஸ்க்
சர்வதேச விமான நிலையம் |
மாஸ்கோ | ரஷ்யா | DME | UUDD | டோமோடேடோவோ
சர்வதேச விமான நிலையம் |
நக்ஷிவன் | அஸர்பைஜன் | NAJ | UBBN | நக்ஷிவன்
விமான நிலையம் |
நியூயார்க்
நகரம் |
அமெரிக்கா | JFK | KJFK | ஜாண்
எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம் |
பாரிஸ் | பிரான்ஸ் | CDG | LFPG | சார்லஸ்
டி கௌலி விமான நிலையம் |
பெர்ம் | ரஷ்யா | PEE | USPP | பெர்ம்
சர்வதேச விமான நிலையம் |
ப்ராக் | செக்
குடியரசு |
PRG | LKPR | ப்ராக்
வாக்லாவ் ஹாவேல் விமான நிலையம் |
கியூபாலா | அஸர்பைஜன் | GBB | UBBQ | காபலா
விமான நிலையம் |
ரிகா | லாட்வியா | RIX | EVRA | ரிகா
சர்வதேச விமான நிலையம் |
ரோம் | இத்தாலி | FCO | LIRF | லியார்னடோ
டா வின்சி - ஃபியூமிசினோ விமான நிலையம் |
ரோஸ்டோவ்
ஆன் டான் |
ரஷ்யா | ROV | URRR | ரோஸ்டோவ்
ஆன் டான் விமான நிலையம் |
செயின்ட்
பீட்டர்ஸ்பெர்க் |
ரஷ்யா | LED | ULLI | புல்கோவோ
விமான நிலையம் |
தப்ரிஸ் | ஈரான் | TBZ | OITT | தப்ரிஸ்
சர்வதேச விமான நிலையம் |
ட்பிலிசி | ஜார்ஜியா | TBS | UGTB | ட்பிலிசி
விமான நிலையம் |
டெல்
அவிவ் |
இஸ்ரேல் | TLV | LLBG | பென்
குரியன் விமான நிலையம் |
டேஹ்ரான் | ஈரான் | IKA | OIIE | டேஹ்ரான்
இமாம் கோமெயினி சர்வதேச விமான நிலையம் |
வியென்னா | ஆஸ்திரியா | VIE | LOWW | வியென்னா
சர்வதேச விமான நிலையம் |
யெகடெரின்பெர்க் | ரஷ்யா | SVX | USSS | கோல்ட்சோவோ
விமான நிலையம் |
கோட்ஷேர் ஒப்பந்தங்கள்
நவம்பர் 2013 இன் படி, அஸர்பைஜன் ஏர்லைன்ஸ் பின்வரும் நிறுவனங்களுடன் தனது கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.[4]
- ஏர் ஃபிரான்ஸ்
- ஈரான் ஏர் [5]
- அலிடாலியா
- ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ்
- பெலவியா
- லுஃப்தான்சா
- பெகசஸ் ஏர்லைன்ஸ்
- எஸ்7 ஏர்லைன்ஸ்
- துருக்கி ஏர்லைன்ஸ்
- கத்தார் ஏர்வேஸ்
உயர்தர வழித்தடங்கள்
அஸர்பைஜன் ஏர்லைன்ஸ் உயர்தர வழித்தடங்களாக இஸ்தான்புல் – காண்ஜா, மாஸ்கோ – பீட்டர்ஸ்பெர்க், ட்பிலிஸி – டோஹா மற்றும் டோஹா – ட்பிலிஸி ஆகிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு சுமார் 7, 7, 7 மற்றும் 7 விமானங்களை செயல்படுத்துகிறது[6].
விமானக் குழு
நவம்பர் 2012 இன் படி, அஸர்பைஜன் ஏர்லைன்ஸின் விமானக்குழு வயது 7.4 ஆண்டுகள் ஆகும்.[7]
விமானம் | குழுவில்
இருப்பது |
ஆர்டர் | பயணிகள் | |||
---|---|---|---|---|---|---|
வணிக
வகுப்பு |
பிரிமியம்
பொருளாதார வகுப்பு |
பொருளாதார
வகுப்பு |
மொத்தம் | |||
ஏர்பஸ்
A319-115CJ |
1 | 0 | முக்கிய
பிரமுகர் | |||
ஏர்பஸ்
A319-111 |
3 | 0 | 24 | 0 | 90 | 114 |
ஏர்பஸ்
A320-211 |
1 | 0 | 24 | 0 | 132 | 156 |
ஏர்பஸ்
A320-214CJ |
1 | 0 | முக்கிய
பிரமுகர் | |||
ஏர்பஸ்
A320-214 |
6 | 0 | 20 | 0 | 126 | 146 |
ஏர்பஸ்
A340-542 |
2 | 0 | 36 | 0 | 201 | 237 |
ஏர்பஸ்
A340-642 |
1 | 0 | முக்கிய
பிரமுகர் | |||
போயிங்க்
757-200 |
2 | 1 | 22 | 0 | 158 | 180 |
2 | 0 | 24 | 0 | 150 | 174 | |
போயிங்க்
767-300ER |
1 | 0 | முக்கிய
பிரமுகர் | |||
2 | 0 | 22 | 0 | 176 | 198 | |
போயிங்க்
787-8 |
2 | 0 | 18 | 35 | 157 | 210 |
எம்பெரர்
170 |
2 | 0 | 76 | |||
எம்பெரர்
190 |
4 | 0 | 106 | |||
கல்ஃப்ஸ்ட்ரீம்
G550 |
1 | 0 | முக்கிய
பிரமுகர் | |||
டுபோலேவ்
Tu-154M |
1 | 0 | முக்கிய
பிரமுகர் | |||
மொத்தம் | 32 | 1 |
குறிப்புகள்
- "Azal Routemap". Azal (2015-02-12).
- "Azerbaijan Airlines Adds Barcelona Service from late-May 2015". Airlineroute.net (9 April 2015). பார்த்த நாள் 25 July 2015.
- "Авиакомпания "Азербайджанские авиалинии" возобновляет рейсы в Баку". Rostov-on-Don Airport. பார்த்த நாள் 25 July 2015.
- "Code-share agreements". Azal.az. பார்த்த நாள் 25 July 2015.
- "Airline Route". twitter.com. பார்த்த நாள் 25 July 2015.
- "Azerbaijan Airlines flights". cleartrip.com. பார்த்த நாள் 25 July 2015.
- "Azerbaijan Airlines Fleet Age". Planespotters.net. பார்த்த நாள் 25 July 2015.