அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (பீகார்)

அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்.

சட்டசபைத் தொகுதிகள்

  • குடும்பா (222)
  • அவுரங்காபாத் (223)
  • ரபீகஞ்சு (224)
  • குருவா (225)
  • இமாம்கஞ்சு (227)
  • டிகாரி (231)

பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாராளுமன்றத் தேர்தல்கள்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.