அல்லைப்பிட்டி
அல்லைப்பிட்டி (Allaippiddy) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்கில் உள்ள வேலணைத்தீவில் (லைடன் தீவில் / Leyden) உள்ள ஒரு கிராமம் ஆகும்.
அல்லைப்பிட்டி Allaipiddy | |
---|---|
கிராமம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலாளர் பிரிவு | தீவுப்பகுதி தெற்கு |
இங்குள்ள கோயில்கள்
- அல்லைப்பிட்டி கிழக்கு வைரவர் ஆலயம்
- ஐயனார் ஆலயம்
- கறண்டப்பாய்(கரந்தப்பாய்) ஸ்ரீ முருகன் ஆலயம்
- அல்லைப்பிட்டிச் சந்தி வைரவர் ஆலயம்
- கார்மேல் அன்னை தேவாலயம்(உத்தரிய மாதா தேவாலயம்)
- இனிச்ச புளியடி முருகன் ஆலயம்
- சஞ்சுவானியார் ஆலயம்(புனித யுவானியார் தேவாலயம்)
- புனித பிலிப்பு நேரியார் ஆலயம்
- சிந்தாமணிப் பிள்ளையார்(சருகுப் பிள்ளையார்) ஆலயம்.
- மூன்றுமுடி கருமாரி அம்மன் ஆலயம்
- புனித அந்தோனியார் ஆலயம்
பாடசாலைகள்
- அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்
- அல்லைப்பிட்டி ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் வித்தியாலயம்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- Priests, public demand release of Allaippiddy Parish Priest
- Allaipiddy families vacate village - Tamil Net
- Sri Lanka villagers flee massacre - BBC
- Tamil villagers flee after massacre
- Navy - EPDP kill thirteen civilians in Allaipiddy-Velanai - May 16th, 2006 - By D.B.S. Jeyaraj
- Allaipiddy people beg for their right to life - Peace Secretariat - LTTE
- படங்கள்
- Posters have warned the villagers to leave - and few are resisting - BBC
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.