அலெக்சைட்டு
அலெக்சைட்டு (Aleksite) என்பது ஓர் அபூர்வமான பிசுமத் தெலூரியம் பல்கூட்டு சல்போவுப்பு கனிமமாகும், இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு PbBi2Te2S2.[1][2][3]
அலெக்சைட்டு Aleksite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்புக் கனிமம் |
வேதி வாய்பாடு | PbBi2Te2S2 |
இனங்காணல் | |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
ஒப்படர்த்தி | 7.80 |
மேற்கோள்கள்
- Lipovetskii A. G., Borodaev Yu. S. and Zav'yalov E. N. 1978: Aleksite, PbBi2Te2S2, a new mineral. Zapiski Vsesoyuznego Mineralogicheskogo Obshchestva, 107, 315-321, in Fleischer M., Chao G. Y. and Mandarino J. A. 1979: New mineral names. American Mineralogist, 64, 652-659 -
- Mindat
- http://www.handbookofmineralogy.org/pdfs/aleksite.pdf Handbook of Mineralogy
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.