அலூட் மக்கள்

அலூட் (Aleuts) எனப்படுவோர் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் தம்மை உனாங்கா என்றும் உனாங்கன் என்றும் அழைக்கின்றனர்.

அலூட்
Aleut

அலூட் மக்களின் பாரம்பரிய உடை
மொத்த மக்கள்தொகை
17,000 முதல் 18,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 ஐக்கிய அமெரிக்கா17,000[1]
 உருசியா700
மொழி(கள்)
ஆங்கிலம், ரஷ்ய மொழி, அலூட்
சமயங்கள்
கிறிஸ்தவம், ஷாமனிசம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இனூயிட், யூப்பிக்

அமைவு

அலூட் மக்கள் அலூசியன் தீவுகளை விட பிரிபீலொவ் தீவுகள், சுமாகின் தீவுகள், மற்றும் அலாஸ்கா குடாவின் தூரமேற்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். 19ம் நூற்றாண்டில் இவர்கள் அலூசியன் தீவுகளில் இருந்து கமாண்டர் தீவுகளுக்கு (தற்போது கம்சாத்கா பிரதேசத்தில்) ரஷ்ய-அமெரிக்கக் கம்பனியால் நாடு கடத்தப்பட்டனர்.

A barabara (Aleut: ulax), the traditional Aleut winter house

மேற்கோள்கள்

  1. including 5,000 part-Aleut

வெளி இணைப்புகள்

lp:Aleutai

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.