அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு (History of science and technology, HST) என்பது,அறிவியலும், தொழில்நுட்பமும் பற்றிய மனித இனத்தின் விளக்கம், காலங்களூடாக எவ்வாறு மாற்றமடைந்து வருகின்றது என்றும், இவ்விளக்கம், எவ்வாறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உதவியது என்பதுபற்றியும் ஆராயும் ஒரு வரலாற்றுத் துறையாகும். பண்பாட்டு, பொருளியல் மற்றும் அரசியல் துறைகளில் அறிவியற் புத்தாக்கங்களின் தாக்கங்கள் பற்றியும் இத் துறை ஆராய்கிறது.

நவீன அறிவியல் ஒரு "கிரேக்கப் புத்தாக்கம்" என நம்புவது தவறாக இருக்கக்கூடும் எனினும், நவீன கணிதம் சார்ந்த அறிவியலின் தோற்றம் ஹெலனிய பைதகோரியர்களுடன் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. கணித, அறிவியல் பரிசோதனைகளில் கிரேக்கர்களின் செல்வாக்கு, ஏனைய பழங்கால நாகரீகங்களைச் சார்ந்த மக்களுடைய பங்களிப்புகளிலும் சிறந்த முறையிற் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது என்பது கூடிய பொருத்தமாயிருக்கும்.

முக்கிய பகுதிகள்/துணைக் களங்கள்

அறிவியல்

சமூக அறிவியல்

தொழில்நுட்பவியல்

பொது அறிவியலும், தொழில்நுட்பவியலும்

  • கண்டுபிடிப்பாளர்கள் சரிதம், ஆய்வுப் பயணிகள் (explorers), மற்றும் அறிவியலாளர்கள்
  • அறிவியலாளர் பட்டியல், பொறியியலாளர் பட்டியல் மற்றும் கண்டுபிடிப்பாளர் பட்டியல்
  • அறிவியலினதும், தொழில்நுட்பத்தினதும் நேரவரிசைகள்
  • அறிவியலில் ஆண்டுகளின் பட்டியல்
  • தொழில்நுட்பச் சங்கங்கள், தொழில்நுட்பக் கல்வி
  • பொருளியல், அரசியல், மற்றும் சமூக வரலாறு
  • தொழில்நுட்பத்துக்கும், பண்பாட்டுக்குமிடையிலான பொதுவான தொடர்புகள்; தொழில்நுட்பத் தத்துவம்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றாக்கம் (Historiography of Science and Technology)
    • கிரான்ஸ்பர்க்கின் தொழில்நுட்ப விதிகள்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றாசிரியர்கள்:
    • தோமஸ் பி. ஹியூஸ்
    • ஆர்னே கைஜ்செர்
    • தோமஸ் குன் (Thomas Kuhn)
    • போல் பெயராபெண்ட் (Paul Feyerabend)
  • ஆய்வு நிறுவனங்கள்:
    • அறிவியல் வரலாற்றுக்கான மக்ஸ் பிளான்க் நிறுவனம், பெர்லின் (Max Planck Institute for the History of Science , Berlin)
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் (மதிப்பிடல்)
    • தொழில்நுட்ப சார்பினொருமை
    • தொழில்நுட்ப முதலீட்டியம்
  • அறிவியல் தத்துவம்

பழங்கால தொழில்நுட்பக் கருவிகள்

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.