அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம்

அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம் (ஆங்கிலம்: City of Arts and Sciences; வலேசியன்: Ciutat de les Arts i les Ciències; எசுப்பானியம்: Ciudad de las Artes y las Ciencias) என்பது பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கலாச்சார மற்றும் கட்டடக்கலைச் சிறப்பம்சம் கொண்ட கட்டிடத்தொகுதி ஆகும். இது எசுப்பானியாவின் வாலேன்சியாவில் அமைந்துள்ளது. உல்லாசப் பயணிகள் அதிகமாக வந்துபோகும் இடமாக இது அமைந்துள்ளது. இந்நகரக் கட்டிடத்தொகுதியிலேயே வாலேன்சியாவின் அரைவாசிப்ப்பங்குப் பொருளாதார வருமான தங்கியுள்ளது. எசுப்பானியாவின் பன்னிரு புதையல்களில் இதுவும் ஒன்றாகும்.

எல் ஹெமிஸ்பெரிக் (L'Hemisfèric)
எல் ஒசனோகிரபிக் (L'Oceanogràfic)

படத்தொகுப்பு


இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

    • Tzonis, Alexander. Santiago Calatrava: The Complete Works. New York: Rizzoli, 2004. Print.
    • Jodidio, Philip. Santiago Calatrava. Köln: Taschen, 1998. Print.
    • Sharp, Dennis. Santiago Calatrava. London: E & FN SPON, 1994. Print.

    வெளி இணைப்புக்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.