அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, வாலாஜாபேட்டை
அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், வேலூர் மாவட்டத்தின் வாலாஜாபேட்டையில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[2][3] இக்கல்லூரி 1968ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[4] தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[5]
வகை | தமிழ்நாடு அரசு கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1968[1] |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
அமைவிடம் | வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இணையத்தளம் | www.aagacw.com |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.