அராகனின் கத்தரீன்
அராகனின் கத்தரீன் ஜூன் 1509 முதல் மே 1533 வரை இங்கிலாந்து ராணி மற்றும் ஹென்றி VIII மன்னரின் முதல் மனைவியாக இருந்தார்; அவர் முன்னர் ஹென்றி மூத்த சகோதரர் ஆர்தரின் மனைவியாக வேல்ஸ் இளவரசி ஆவார்.
அராகனின் கத்தரீன் Catherine of Aragon | |
---|---|
![]() | |
ஆட்சியில் | 11 சூன் 1509 – 23 மே 1533 |
முடிசூடல் | 24 சூன் 1509 |
வாழ்க்கைத் துணை | ஆர்தர், வேல்ஸ் இளவரசர் (திருமணம் 1501;இறப்பு 1502) இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (திருமணம் 1509;விவாகரத்து 1533) |
வாரிசு | |
இங்கிலாந்தின் முதலாம் மேரி | |
தந்தை | அராகனின் இரண்டாவது பெர்டினாண்ட் |
தாய் | முதலாம் இசபெல்லா |
பிறப்பு | 16 திசம்பர் 1485 |
இறப்பு | 7 சனவரி 1536 50) கிம்போல்டன் அரண்மனை, இங்கிலாந்து | (அகவை
அடக்கம் | 29 ஜனவரி 1536 பீட்டர்பரோ கதீட்ரல், பீட்டர்பரோ, இங்கிலாந்து |
கையொப்பம் | ![]() |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.