அம்மைச்சி
அம்மைச்சி (17 ம் நூற், காஞ்சிபுரம்) ஒரு பெண் தமிழ்ப் புலவர். இவர் தேவரடியாள் மரபில் வந்தவர். இவரது வருணகுலாதித்தன் மடல், பெருமாள் திருநாளை ஆகிய ஆக்கங்கள் பற்றி அறிய முடிகிறது.[1]
மேற்கோள்கள்
- வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 1
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.