அமிர்தம்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் அமிர்தம் ( pronunciation) (சமஸ்கிருதம்:अमृत;அமிர்தா) என்பது அமரத்துவத்தை தருகின்ற உணவாகும். இதற்கு அமுதம், அமிழ்தம், தேவாமிர்தம், தேவருணவு என்றும் பெயருண்டு.

தேவ உலகத்தில் வாழுகின்ற தேவர்களும், கடவுள்களும் அமிர்தத்தினை உணவாக அருந்துவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

அமரத்துவத்தினை விரும்பிய தேவர்களும், அரக்கர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தினை பெற்றனர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.