அன்புச் சகோதரர்கள்
அன்புச் சகோதரர்கள் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லக்ஸ்மி தீபக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன்,ஜமுனா (நடிகை) மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
அன்புச் சகோதரர்கள் | |
---|---|
இயக்கம் | லக்ஷ்மி தீபக் |
தயாரிப்பு | கனகசபை ஜெயந்தி பிலிம்ஸ் |
கதை | மூலக்கதை: Dr M. பிரபாகர் ரெட்டி MBBS வசனம்: AL நாராயணன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெய்சங்கர் எஸ். வி. ரங்கராவ் மேஜர் சுந்தர்ராஜன் ஏ. வி. எம். ராஜன் ஜமுனா (நடிகை) தேவிகா வெண்ணிற ஆடை நிர்மலா |
ஒளிப்பதிவு | V ராமமூர்த்தி |
படத்தொகுப்பு | கோட்டகிரி கோபால்ராவ் |
நடன அமைப்பு | சலீம் |
வெளியீடு | மே 5, 1973 |
ஓட்டம் | 03:10 |
நீளம் | 4747 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.