அனுயா பகவத்
அனுயா பகவத் (பிறப்பு: செப்டம்பர் 6, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களான மதுரை சம்பவம், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.[1]
அனுயா பகவத் | |
---|---|
பிறப்பு | அனுயா பகவத் செப்டம்பர் 6, 1989 துபை, ஐக்கிய அரபு அமீரகம் |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, |
செயல்பட்ட ஆண்டுகள் | 2007–தற்போது வரை |
வலைத்தளம் | |
www.anuyabhagwat.com |
திரைப்படப் பட்டியல்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2007 | மகேக் | ஆசிரியர் | இந்தி | |
2009 | சிவா மனசுல சக்தி | சக்தி | தமிழ் | பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை) |
மதுரை சம்பவம் | கரோலின் தாமஸ் | தமிழ் | ||
2010 | நகரம் | பாரதி | தமிழ் | |
2011 | நஞ்சுபுரம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2012 | நண்பன் | சுவேதா சந்தானம் | தமிழ் | |
கோரா | லோலிதா | பெங்காலி | பணியில் | |
நான் | ப்ரியா | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.