அனல் காற்று (திரைப்படம்)
அனல் காற்று 1983 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் கோமல் சுவாமிநாதனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், வனிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனல் காற்று | |
---|---|
இயக்கம் | கோமல் சுவாமிநாதன் |
தயாரிப்பு | ஜி. ராமமூர்த்தி |
கதை | கோமல் சுவாமிநாதன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ராஜேஷ் வனிதா டெல்லி கணேஷ் விஜயன் ராஜ்மதன் வாத்தியார் ராமன் லலிதா சுபசேகர் |
வெளியீடு | 1983 |
மொழி | தமிழ் |
இளையபாரதியின் பாடல்களுக்கு சங்கர், கணேஷ் இசையமைத்திருந்தனர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.