அந்தோரா லா வேலா

அந்தோரா லா வேலா (ஆங்கிலம்:Andorra la Vella), அந்தோராவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பிரான்சிற்கும் ஸ்பெயினிற்கும் இடையில் கிழக்கு பைரனீஸில் அமைந்துள்ளது. தலைநகரைச் சூழவுள்ள பரிஷ் பிரதேசமும் இதே பெயரையே கொண்டுள்ளது. இந்நகரின் பிரதான வருமான மூலமாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது. தளபாடம் மற்றும் பிராந்தி ஆகியவை முக்கிய உள்ளூர் உற்பத்திகளாகும்.

அந்தோரா லா வேலா
View of Andorra la Vella and a small part of Escaldes-Engordany

கொடி

சின்னம்

அந்தோராவில் அமைவிடம்
நாடு அந்தோரா
பரிஷ்அந்தோரா லா வேலா
ஊர்கள்லா மார்கினெடா(La Margineda), சான்டா கொலொமா(Santa Coloma d'Andorra)
பரப்பளவு
  மொத்தம்30
ஏற்றம்1,023
மக்கள்தொகை (2007)
  மொத்தம்24,574
  அடர்த்தி762.8
இனங்கள்andorrà, andorrana
இணையதளம்உத்தியோகபூர்வ இணையத்தளம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.