அதுல் குல்கர்ணி
அதுல் குல்கர்ணி (பிறப்பு 10 செப்டம்பர் 1965) நடிப்பிற்காக தேசிய விருது வென்ற இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் பல்வேறு மொழிகளுக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹே ராம் மற்றும் சாந்தினி பார் ஆகியத் திரைப்படங்களுக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றவர்.
அதுல் குல்கர்ணி | |
---|---|
![]() | |
பிறப்பு | 10 செப்டம்பர் 1965 பெல்காம், கருநாடகம், இந்தியா |
பணி | நடிகர் |
வாழ்க்கைத் துணை | கீதாஞ்சலி குல்கர்ணி |
வலைத்தளம் | |
www.atulkulkarni.com |
விருதுகள்
- 2000: வெற்றி: சிறந்த துணை நடிகருக்கான விருது ஹே ராம்[1]
- 2002: வெற்றி : சிறந்த துணை நடிகருக்கான விருது in சாந்தினி பார்[2]
- 2001: பரிந்துரை: சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது ஹே ராம்
- 2012: வெற்றி : சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது - கருநாடகம் எதிகரிக்
- ஆசிய பசுபிக் ஸ்கின் விருதுகள்
- 2010: பரிந்துரை: சிறந்த நடிகருக்கான விருது நாட்டராக்
தமிழ்த் திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | கதாப்பாத்திரம் |
---|---|---|---|
2000 | ஹே ராம் | இந்தி / தமிழ் | |
2002 | ரன் | தமிழ் | |
2004 | மன்மதன் | தமிழ் | எசிபி தேவா |
2006 | கேடி | தமிழ் | புகழேந்தி |
2009 | படிக்காதவன் | தமிழ் | |
2009 | வந்தே மாதரம் | மலையாளம் / தமிழ் | |
2012 | சுழல் | தமிழ் | |
2013 | ஆரம்பம் (திரைப்படம்) | தமிழ் | JCP Milan |
2013 | வல்லினம் (திரைப்படம்) | தமிழ் | |
2014 | வீரம் (திரைப்படம்) | தமிழ் | |
2014 | பர்மா | தமிழ் | |
2014 | அனேகன் (திரைப்படம்) | தமிழ் | தனுஷ்க்கு எதிரானவராவாக |
ஆதாரங்கள்
- "47th National திரைப்படம் Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 13 மார்ச் 2012.
- "49th National திரைப்படம் Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 14 மார்ச் 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.