மு. அண்ணாமலை

அண்ணாமலை செட்டியார் என்பவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளர் ஆவார். தமிழிசையை ஆய்வு செய்ய 1941 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு இவர் வழங்கிய நிதிப் பங்களிப்பு, தமிழிசை இயக்கத்துக்கு ஒரு உந்துதலாக அமைந்தது.[1]

இராஜா
சர்
சாத்தப்ப இராமநாத முத்தையா அண்ணாமலை செட்டியார்
பிறப்புசெப்டம்பர் 29, 1881(1881-09-29)
கானாடுகாத்தான்,
சிவகங்கை மாவட்டம்,
தமிழ்நாடு
இறப்பு15 சூன் 1948(1948-06-15) (அகவை 66)
சென்னை,
இந்தியா
இருப்பிடம்செட்டிநாடு அரண்மனை
பணிதன வணிகம்
பெற்றோர்சா. இராம. முத்தையா செட்டியார். (தந்தை)
வாழ்க்கைத்
துணை
இராணி சீதை ஆச்சி
பிள்ளைகள்மு. அ. முத்தையா செட்டியார்,
மு. அ. இராமநாதன் செட்டியார்,
மு. அ. சிதம்பரம்,
லெ. சித. லெ. பழ. இலக்குமி ஆச்சி
உறவினர்கள்S. Rm. family,
M. Ct. family

சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1921 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.

மேற்கோள்கள்

  1. செட்டி நாட்டு அரசர் சர் ராஜா அண்ணாமலை செட்டியார்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.