அட்ரியன் ரவலின்ஸ்

அட்ரியன் ரவலின்ஸ் (ஆங்கிலம்:Adrian Rawlins) (பிறப்பு:27 மார்ச் 1958) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் ஆரி பாட்டர் திரைப்படத் தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

அட்ரியன் ரவலின்ஸ்
பிறப்பு27 மார்ச்சு 1958 (1958-03-27)
ஸ்டேஃபோர்ஷெயர்
இங்கிலாந்து
செயல்பட்ட 
ஆண்டுகள்
1980-இன்று வரை

திரைப்படங்கள்

  • ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்
  • ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆஃப் பீனிக்ஸ்
  • ஆரி பாட்டர் அண்டு த ஹாஃப் பிளட் பிரின்ஸ்
  • ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 1
  • ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2
  • த வுமன் இன் பிளாக்: ஏஞ்சல் ஒப் டெத்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.