அச்சுதாபுரம் மண்டலம்
அச்சுதாபுரம் மண்டலம் (Achutapuram), ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் 43 மண்டலங்களில் ஒன்று.[1]
அச்சுதாபுரம் | |
---|---|
கிராமம், மண்டலம் | |
![]() அச்சுதாபுரத்திற்கு அண்மையில் உள்ள தரபா ஆலயம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | விசாகபட்டினம் |
Languages | |
• Official | தெலுங்கு |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
ஆட்சி
இந்த மண்டலத்தின் எண் 43. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு யலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் 34 ஊர்கள் உள்ளன.[3]
- காஜீபாலம்
- பெதபாடு
- திம்மராஜுபேட்டை
- ஹரிபாலம்
- ஜக்கன்னபேட்டை
- மேலுபாக ஜகன்னாதபுரம்
- உப்பவரம்
- யெர்ரவரம்
- கொண்டகர்லா
- அண்டலபல்லி
- சீமலபல்லி
- சோமவரம்
- ஜகன்நாதபுர அக்ரகாரம்
- தொப்பெர்லா
- இரவாடா
- கங்கமாம்பபுர அக்ரகாரம்
- நுனபர்த்தி
- நடிம்பல்லி
- ராவிபாலம்
- தோசூர்
- மடுத்தூர்
- ஜங்குலூர்
- போகாபுரம்
- சோடபல்லி
- வெதுருவாடா
- திப்பபாலம்
- மார்டூர்
- துப்பிடூர்
- உத்தலபாலம்
- தாள்ளபாலம்
- பூடிமடகா
- சிப்படா
- ஜோகன்னபாலம்
- தண்டடி
மூலங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.