அச்சக் கோளாறு
அச்சக் கோளாறு (phobia) என்பது பதகளிப்புக் கோளாறின் ஒரு வகையும், பொருள் அல்லது சூழ்நிலையின் தொடர்ந்த பயமாகவும் வழமையாக வரையறுக்கப்படுகிறது. நிகழ்வில் அச்சக் கோளாறு முழுமையாக தவிர்க்கவியலாது. அனுபவிப்பவர் பொருள் அல்லது சூழ்நிலையை கடுந்துன்பமான அடையாளப்படுத்தி, குறிப்பிட்டளவு தலையீடு சமூக, தொழில் செயற்பாடுகளின் பொருத்துக் கொண்டு இருப்பார்.[1]
அச்சக் கோளாறு | |
---|---|
![]() | |
சிலத்தி பற்றிய பயம் ஒரு பொதுவான அச்சக் கோளாறு | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | மனநோய்கான சிகிச்சை |
ஐ.சி.டி.-10 | F40.9{{{2}}}.{{{3}}} |
OMIM | 608251 |
MedlinePlus | 000956 |
ஈமெடிசின் | article/288016 |
MeSH | D010698 |
உசாத்துணை
- Bourne, Edmund J. (2011). The Anxiety & Phobia Workbook 5th ed.. New Harbinger Publications. பக். 50–51.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.