அசாமிய மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்

சாகித்திய அகாதெமி விருது, இந்திய அரசினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 1955ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, இந்திய இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்போருக்கு வழங்கப்படுகிறது. இந்திய அரசு அங்கீகரித்த மொழிகளில் எழுதுவோருக்கு இந்த விருது வழங்கப்படும். அவ்வகையில், அசாமிய மொழி இலக்கியவாதிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.[1]

விருது பெற்றோர்

எண் ஆண்டு இலக்கியவாதியின் பெயர் எழுதிய நூல் வகை
11955யதீந்திர நாத் துவராபனபுல்கவிதை
21960பேணுதர் ஸர்மாகங்கரேச்சர் காஞ்சியலி ரதத்நினைவு கூறல்
31961பீரேந்திர குமார் பட்டாச்சார்யாஈயாருயிங்கம்புதினம்
41964பிரிஞ்சி குமார் பருவாஅசமர் லோக சம்ஸ்க்ருதிநாட்டுப்புறப் பண்பாட்டியல்
51966அம்பிகாகிரி ராய் சௌத்ரிபேதனார் உல்காகவிதை
61967திரைலோக்ய நாத் கோஸ்வாமிஆதுனிக் கல்ப சாகித்யாஇலக்கியத் திறனாய்வு
71968நளினிபாலா தேவிஅலகானந்தாகவிதை
81969அதுல் சந்திர ஹாஜரிகாமஞ்சலேகாஅசாமிய திரைத்துறையியல்
91970லட்சுமிநாத் புகன்மகாத்மார் பரா ரூப்கோனார்லைநினைவுகூறல்
101972சையது அப்துல் மாலிக்அகரி ஆத்மார் காஹினிபுதினம்
111974சவுரப் குமார் சலிஹாகோலாம்சிறுகதை
121975நவகாந்த் பருவாககாதேவுதார் ஹாட்புதினம்
131976பபேந்திர நாத் சய்கியாஸ்ருங்கல்சிறுகதை
141977ஆனந்த் சந்திர பருவாபகுல் பனர் கபிதாகவிதை
151978ஹோமேன் பரகோஹாஞிபிதா-புத்ரபுதினம்
161979பபேன் பருவாசோணாலி ஜாஹாஜ்கவிதை
171980யோகேஷ் தாஸ்பிருதிவீர் அசுக்சிறுகதை
181981நீலமணி பூக்கன்கபிதாகவிதை
191982இந்திரா கோஸ்வாமிமாமரே தரா தரோவால் ஆரு துகன உபன்யாசாபுதினம்
201983நிர்மலப்பிரபா பர்தலைசுதீர்க தின் ஆரு ரிதுகவிதை
211984தேபேந்திர நாத் ஆச்சார்யாஜங்கம்புதினம்
221985கிருஷ்ணகாந்த சந்திகைகிருஷ்ணகாந்த சந்திகை ரசனா சம்பார்இலக்கியத் திறனாய்வு
231986தீர்த்தநாத் சர்மாபேணுதர் சர்மாவாழ்க்கை வரலாறு
241987ஹரேகிருஷ்ண டேகாஆன் ஏஜன்கவிதை
251988லட்சுமிநந்தன் பராபாதால பைரவிபுதினம்
261989ஹீரேன் கோஹாமிஅசாமிய ஜாதிய ஜீவனாத மகாபுருஷிய பரம்பராஇலக்கியத் திறனாய்வு
271990சினேக தேவிசினேக தேவிர் ஏகுங்கி கல்பசிறுகதைகள்
281991அஜித் பருவாபிரம்மபுத்திர இத்யாதி பத்யகவிதை
291992ஹீரேண் பட்டாச்சார்யாசைச்சர் பதார் மானுஹ்கவிதை
301993கேசவ மகந்தாமோரோ யே கிமான ஹேம்பாஹ்கவிதை
311994சீலபத்ரா
(ரேவதி மோகன் தத்தசவுத்ரி)
மதுபூர் பகதூர்சிறுகதைகள்
321995சந்திரபிரசாத் சய்கியாமகாரதிபுதினம்
331996நிருபமா பரகோஹாஞிஅபியாத்ரிபுதினம்
341997நகேன் சய்கியாஆந்தாரத் நிஜர் முக்சிறுகதைகள்
351998அருண் சர்மாஆசிர்பாதர் ரங்புதினம்
361999மேதினி சவுத்ரிபிபன்ன சமயபுதினம்
372000அபூர்ப சர்மாபாகே டாபுர் ராதிசிறுகதைகள்
382001மகிம் பராஏதானி மாகிர் ஹாஹிபுதினம்
392002நளினிதர் பட்டாச்சார்யாமஹத் ஐதிஹ்யஉரைநடை
402003பீரேஸ்பர் பருவாஅனேக் மானுஹ் அனேக் டாய் ஆரு நிர்ஜனதாகவிதை
412004ஹீரேந்திர நாத் தத்தாமானுஹ் அனுகுலேகவிதை
422005யேசே தரஜே டஞ்சிமௌன முக் ஔண்டு ஹ்ருதய்புதினம்
432006அதுலானந்த் கோஸ்பாமிசேனேஹ் ஜரீர் காந்திசிறுகதை
442007பூர்பி பர்முதைசாந்தனுகுலனந்தன்புதினம்
452008ரீத்தா சவுத்ரிதேவ் லாங்குய்புதினம்
462009துருவஜோதி பராகதா ரத்னாகர்புதினம்
472010கேசதா மஹந்தஅசமயா ராமாயணி சாகித்தியா: கதாபஸ்துர் ஆந்திகுரிகட்டுரை
492011கபீன் புக்கன்ஏய் அனுராகீ ஏய் உதாஸ்கவிதை
502012சந்தனா கோஸ்பாமி[2]பாட்காயிர் இபாரே மோர் தேஸ்புதினம்
512013ரபீந்திர சர்கார்தூலியரி பரிர் சாஞ்சகவிதை
522014அரூபா படங்கீயா கலிதாமாரியாம் அஸ்டின் அதபா ஹீரா பருவாசிறுகதைகள்[3]
522015குல் சய்கியாஆகாசர் சபி ஆரு அன்யான்ய கல்பசிறுகதைகள் [4]

சான்றுகள்

  1. "அசாமிய மொழி எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதெமி விருது". சாகித்திய அகாதெமி. பார்த்த நாள் நவம்பர் 16, 2012.
  2. "சாகித்திய அகாதமி விருது 2012". சாகித்திய அகாதமி (20 டிசேம்பர, 2012). பார்த்த நாள் 23 டிசம்பர், 2012.
  3. Assamese and Bodo writers to get the award - டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆன்லைன், 20 டிசம்பர், 2014 | பார்த்த நாள் 6 ஜனவரி, 2015
  4. "Sahitya Akademi Main award - 2015". சாகித்திய அகாதெமியின் தளம் (17 December 2015). பார்த்த நாள் 17 December 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.