அகிம்சா தலம்
அகிம்சா தலம் (Ahinsa Sthal), இந்தியாவின் தலைநகரான தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்த சமணக் கோயில் ஆகும். சமணத்தின் முக்கிய நெறிகளில் ஒன்றான அகிம்சை என்ற குணத்தை வலியுறுத்த இக்கோயில் 1980 கட்டப்பட்டது. அகிம்சை தலத்தின் மூலவர் மகாவீரர் ஆவார். [1]
அகிம்சா தலம் | |
---|---|
![]() அகிம்சா தலத்தில் மகாவீரர் சிலை | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மெஹ்ரௌலி, தில்லி, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 28°31′13″N 77°11′24″E |
சமயம் | சமணம் |
கட்டிடக்கலை தகவல்கள் | |
அளவுகள் |
சிலை
அகிம்சா தலத்தில் 30 டன் எடையும், 13 அடி 6 அங்குலம் உயரமும் கொண்ட மகாவீரர் சிலை ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்டதாகும். மகாவீரர் சிலையைத் தாங்கும், தாமரை வடிவ மேடை 17 டன் எடையும், 2 அடி 8 அங்குலம் உயரமும் கொண்டது.
படக்காட்சியகம்
|
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Kurt Titze; Klaus Bruhn (1998). Jainism: A Pictorial Guide to the Religion of Non-violence. Motilal Banarsidass Publisher. பக். 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120815343. https://books.google.co.in/books?id=loQkEIf8z5wC. பார்த்த நாள்: 24 October 2015.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.