768 சுத்ரூவீனா

768 சுத்ரூவீனா (768 Struveana) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 4 ஒக்டோபர் 1913 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார். பல்டிக் செருமானிய வானியலாளர்கள் மூவரிஒன் பெயரின் ஞாபகார்த்தமாகவே இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

768 சுத்ரூவீனா
கண்டுபிடிப்பு and designation
கண்டுபிடித்தவர்(கள்) கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்
கண்டுபிடிக்கப்பட்ட இடம் Simeis
கண்டுபிடிப்பு நாள் 4 ஒக்டோபர் 1913
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் (768) Struveana
வேறு பெயர்கள்[1]1913 SZ
காலகட்டம்31 July 2016 (JD 2457600.5)
சூரிய சேய்மை நிலை3.8037 AU (569.03 Gm)
சூரிய அண்மை நிலை 2.4799 AU (370.99 Gm)
அரைப்பேரச்சு 3.1418 AU (470.01 Gm)
மையத்தொலைத்தகவு 0.21068
சுற்றுப்பாதை வேகம் 5.57 yr (2034.1 d)
சராசரி பிறழ்வு 139.156°
சாய்வு 16.265°
Longitude of ascending node 38.908°
Argument of perihelion 16.794°
சிறப்பியல்பு
சுழற்சிக் காலம் 8.76 h (0.365 d)
விண்மீன் ஒளிர்மை 10.21

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.