65 ஆவது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா
65 ஆவதுபெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா பிப்ரவரி 5, 2015 முதல் பிப்ரவரி 15, 2015 வரை நடைபெற்றது. இவ்விழாவில் நடுவர் குழுவுக்குத் தலைவராகப் அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் டேரன் அரோனாப்ஸ்கி இருந்தார்.[1][2] "விம் வென்டெர்ஸ்" என்ற ஜெர்மானிய திரைப்பட இயக்குநருக்குக் கெளரவ தங்க கரடி விருது அளிக்கப்பட்டது.[3] சாபர் பனாகி இயக்கத்தில் வெளிவந்த ஈரானிய திரைப்படமான டாக்சி தங்கக்கரடி விருதை வென்றது.[4][5]
65 ஆவது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா | |
---|---|
இடம் | பெர்லின். ஜெர்மனி |
நிறுவப்பட்டது | 1951 |
விருதுகள் | தங்கக் கரடி மற்றும் வெள்ளிக் கரடி |
இணையத் தளம் |
மேற்கோள்கள்
- "Darren Aronofsky will lead the 2015 Berlin Film Festival Jury". HitFix. பார்த்த நாள் 4 நவம்பர் 2014.
- "Darren Aronofsky to be Jury President of the Berlinale 2015". Berlinale. பார்த்த நாள் 4 நவம்பர் 2014.
- "Homage 2015 and Honorary Golden Bear for Wim Wenders". berlinale.de. பார்த்த நாள் 5 அக்டோபர் 2014.
- "Berlin Film Festival: Panahi's Taxi wins Golden Bear". BBC News. பார்த்த நாள் 15 பெப்ரவரி 2015.
- "Berlin 2015: complete competition line-up revealed". Screen International. பார்த்த நாள் 19 பெப்ரவரி 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.