சாபர் பனாகி

சாபர் பனாகி (English: Jafar Panahi, Persian: جعفر پناهی ; ஜாபர் பனாஹி) உலக அளவில் கவனிக்கப்படும் ஓர் இரானிய திரைப்பட இயக்குனர். இரானிய புதிய அலைவரிசை திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான பனாகியின் படங்கள் உலக அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளன. 2000மாவது ஆண்டு நடைபெற்ற வெனிசு திரைப்பட விழாவில் பனாகியின் தி சர்க்கிள் (The Circle) என்ற திரைப்படத்துக்கு தங்க சிங்கம் விருதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் ஆப்சைடு (Offside) என்ற திரைப்படத்துக்கு வெள்ளிக்கரடி விருதும் கிடைத்தன[1].

சாபர் பனாகி
பிறப்பு11 சூலை 1960 (age 58)
Mianeh
படித்த இடங்கள்
  • Iran Broadcasting College
பணிதிரைப்பட தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
விருதுகள்Doctor honoris causa of the University of Strasbourg
சாபர் பனாகி

இவரது திரைப்படங்கள்

  • தி ஊன்டட் கெட்சு (The Wounded Heads) - 1988
  • கிசு (Kish) - 1991
  • தி ப்ரென்ட் (The Friend) - 1992
  • தி லாசிட்டு எக்சாம் (The Last Exam) - 1992
  • தி ஒயிட் பலூன் (The White Balloon) - 1995
  • அர்டேகவுள் (Ardekoul) - 1997
  • தி மிரர் (The Mirror) - 1997
  • தி சர்க்கிள் (The Circle) - 2000
  • கிரிம்சன் கோல்டு (Crimson Gold) - 2003
  • ஆப்சைடு (Offside) - 2006

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. http://www.imdb.com/name/nm0070159/awards
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.