2019 ஆசியக் கிண்ணம் (காற்பந்து)
2019 கால்பந்து ஆசியக் கிண்ணம் (2019 AFC Asian Cup) என்பது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட 17வது பன்னாட்டு ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடராகும். இப்போட்டித்தொடரில் வெற்றிபெறும் அணிக்கு 2021 ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்குகொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டும். 2019 ஆசியக்கிண்ண சுற்றுத்தொடர் நடைபெறவுள்ள நாடு 2015 மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும்.
كأس آسيا 2019 | |
---|---|
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | ![]() |
நாட்கள் | 5 சனவரி – 1 பிப்ரவரி |
அணிகள் | 24 (1 கூட்டமைப்பில் இருந்து) |
அரங்குகள் | 8 (4 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | ![]() |
இரண்டாம் இடம் | ![]() |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 51 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 130 (2.55 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 6,44,307 (12,633/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | ![]() |
சிறந்த ஆட்டக்காரர் | ![]() |
சிறந்த கோல்காப்பாளர் | ![]() |
← 2015 2023 → | |
வெளி இணைப்புக்கள்
- AFC Asian Cup (உத்தியோகபூர்வ வலைத்தளம்) (ஆங்கிலம்)
- 2015 ஆசியக் காற்பந்துக் கிண்ணம், the-AFC.com
- "Record-breaker Almoez Ali named MVP". the-afc.com (1 பிப்ரவரி 2019). பார்த்த நாள் 2 பிப்ரவரி 2019.
- "Qatar's Saad Al Sheeb crowned Best Goalkeeper". the-afc.com (1 பிப்ரவரி 2019). பார்த்த நாள் 2 பிப்ரவரி 2019.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.