18 வயசு புயலே

18 வயசு புயலே என்பது 2007 தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை எம். விஜய் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ராஜேஷ், நளினி, பாத்திமா பாபு, வெண்ணிற ஆடை மூர்த்தி, லொள்ளு சபா பாலாஜி மற்றும் பாண்டு ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2]

18 வயசு புயலே
இயக்கம்எம். விஜய்
தயாரிப்புஎம். எஸ். தமிழரசன்
கதைஎம். விஜய்
இசைலியோ
நடிப்புஅஜய் பிரதீப்
பிரீத்தி வர்மா
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்கோவை பிலிம் சிட்டி
வெளியீடுசெப்டம்பர் 14, 2007 (2007-09-14)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. "A film on the heels of Virumandi". Behindwoods (2007-04-14). பார்த்த நாள் 2017-12-20.
  2. "Tamil actor held on charge of eve-testing". இந்தியன் எக்சுபிரசு (2013-02-07). பார்த்த நாள் 2017-12-22.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.