லிம்புவன்
லிம்புவன் பகுதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க இமயமலை பகுதியாகும். இது 10க்கும் மேற்பட்ட லிம்புவன் சிற்றரசுகளால் ஆனதாகும். இது தற்போதைய நேபாளம்[1], வட சிக்கிம் இந்தியா மற்றும் மேற்கு பூட்டான் நாட்டின் பகுதிகளை உள்ளடக்கியது. லிம்புவன் என்ற சொல்லுக்கு லிம்பு இன மக்களின் இடம் என்பதாகும். (ஆங்கிலத்தில்: Land of the Limbus).[2] யகத்துங் லாஜெ என்பது இதன் லிம்பு மொழியின் சொல்லாகும். 1774 ஆம் ஆண்டு வரையில் இது ஒரு சுதந்திர இராஜ்யம் ஆகும். பின்னாளில் கூர்க்கா இராஜ்யத்துடன் இணைந்துவிட்டது.
லிம்புவன் (लिम्बुवन्) யாக்துங் லாஜீ லிம்பு இராச்சியம் | ||
---|---|---|
State | ||
| ||
அடைபெயர்(கள்): Yakthung Laaje | ||
![]() 9 Districts advocated by Federal Limbuwan State Council in dark blue, historic Limbuwan maximum extent light blue, thick lines current international boundaries | ||
நாடு | ![]() | |
நேபாளப் பகுதி | கிழக்கு நேபாளம் | |
நாடு | ![]() | |
இந்தியப் பகுதி | சிக்கிம், இந்தியா | |
நாடு | ![]() | |
பூட்டானிய பகுதி | மேற்கு பூட்டான் | |
பரப்பளவு | ||
• மொத்தம் | 6 | |
மக்கள்தொகை (2011) | ||
• மொத்தம் | 35,74,770 | |
• அடர்த்தி | 570 | |
நேர வலயம் | Nepal Time (ஒசநே+5:45) | |
Drives on the | left |
மேற்கோள்கள்
- http://www.ekantipur.com/2015/01/19/national/declare-9-eastern-districts-as-limbuwan-state-lingden/400557.html
- P.46 National Costumes of Nepal By Persijs Muiznieks, 23 Aug 2011
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.