ராஜா (2002 திரைப்படம்)

ராஜா 2002ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எழில் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும், மற்றும் முன்னணிக் கதாபாத்திரத்தில் பிரியங்கா திரிவேதியும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.

ராஜா
ராஜா திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எழில்
தயாரிப்புதிருவேங்கடம்
கதைஎழில்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புஅஜித் குமார்
சோதிகா
பிரியங்கா திரிவேதி
வடிவேலு
கலையகம்Serene Movie Makers.[1]
வெளியீடுJuly 5, 2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

இத்திரைப்படத்தில் அஜித் குமார் 40 நபர்களுடன் மோதும் மாபெரும் சண்டை காட்சியை படம் பிடிப்பதற்காக, மேட்டுப்பாளையம் - ஊட்டி தொடருந்தை நான்கு நாட்களுக்கு 40 இலட்சத்திற்கு வாடகைக்கு எடுத்திருந்தனர்.[2]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.

எண்பாடல்கள்பாடியவர்(கள்)
1சின்ன சின்னஹரிஹரன்
2 கரிசக் காட்டுப் பூவேசித்ரா
3வெத்தலக் கொடியேகார்த்திக்
4நெஞ்செல்லாம்சுனிதா சாரதி
5ஒரு பௌர்ணமிகே. கே, சுசித்ரா
6நீ பாக்கின்றாய்சித்ரா

வெளியீடு

ராஜா திரைப்படமே அஜித் குமார் கடைசியாக நடித்த காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு பிறகு அதிரடி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.[3]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. "Jyothika rakes it in". The Hindu (2002-04-02). பார்த்த நாள் 2012-08-04.
  2. http://web.archive.org/web/20020615141959/http://www.chennaionline.com/location/raja.asp
  3. http://ajithkumar.free.fr/derniere00.htm

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.