முக்தீசூ
மொகடிசு (சோமாலி மொழி: Muqdisho, அரபு மொழி: مقديشو, இத்தாலிய மொழி: Mogadiscio) சோமாலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் 17 ஆண்டுகளாக சோமாலிய உள்நாட்டுப் போர் நடைபெருகிறது.
மொகடிசு Mogadishu مقديشو ("அரசின் அரண்மனை) | |
---|---|
![]() மொகடிசு, ஜூலை 2007 | |
அடைபெயர்(கள்): Xamar ஃகமர் | |
![]() சோமாலியாவில் அமைவிடம் | |
நாடு | சோமாலியா |
பகுதி | பனதீர் |
அரசு[1] | |
• மாநகரத் தலைவர் | மொகமது ஓமார் ஹபெப் தெரே |
• காவல்துறை ஆணையர் | அப்தி ஹசான் அவலே கெயிப்தீத் |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 17,00,000 |
நேர வலயம் | கிழக்கு ஆப்பிரிக்கா (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | கிழக்கு ஆப்பிரிக்கா (ஒசநே+3) |
மேற்கோள்கள்
- "Mayor of Mogadishu bans weapons". மூல முகவரியிலிருந்து 2007-05-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-05-04.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.