மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்
மயிலாடுதுறை சந்திப்பு (குறியீடு:MV) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இச்சந்திப்பு நிலையம் உள்ளது.
மயிலாடுதுறை சந்திப்பு | |
---|---|
இந்திய ரயில்வே நிலையம் | |
ஜன சதாப்தி விரைவு ரயிலானது மயிலாடுதுறை சந்திப்பில் நிற்கும் காட்சி | |
இடம் | ரயில்வே குறுக்கு ரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தமிழ்நாடு இந்தியா |
அமைவு | 11.0951°N 79.6284°E |
உயரம் | 17 மீட்டர்கள் (56 ft) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக ரயில்வே |
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 7 |
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், டாக்ஸி, ஆட்டோ ரிக்சா |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மாற்றுத்திறனாளி அனுகல் | ![]() |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
நிலையக் குறியீடு | MV[1] |
இந்திய இரயில்வே வலயம் | தென்னக ரயில்வே |
ரயில்வே கோட்டம் | திருச்சிராப்பள்ளி |
மின்சாரமயம் | இல்லை |
அமைவிடம் | |
![]() ![]() மயிலாடுதுறை சந்திப்பு |
தெற்கு ரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் கீழ் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும், அதே போல் மற்ற மாநிலங்களை இணைக்கும் ஒரு நிலையமாக உள்ளது.
இடம் மற்றும் அமைப்பு
மயிலாடுதுறை ரயில் நிலையம் நகரத்தின் தென்-மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் மிக அருகிலேயே பேருந்து நிலையம் உள்ளது.
மயிலாடுதுறை ரயில் நிலையம் மயிலாடுதுறை நகரின் ஒரு மைய புள்ளியாகவும் சென்னை, நாகப்பட்டினம், இராமேசுவரம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் மற்றும் பாபநாசம் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் நிலையமாக அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் மீது அமைந்துள்ளது.
குறிப்புகள்
- "Mustseeindia". பார்த்த நாள் 13 July 2013.
வெளி இணைப்புகள்
- Southern Railways - Official Website
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Mayiladuthurai
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.