பிலிப்பைன் பெசோ
பிலிப்பைன் பெசோ, பிலிப்பீனிய பெசோ அல்லது பெசோ (Filipino: piso; குறியீடு: ₱; code: PHP) என்பது பிலிப்பைன்சு நாட்டின் உத்தியோகப்பூர்வ நாணயமாகும். "₱" எனும் குறியீட்டால் பெசோ குறிக்கப்படுகின்றது. இதைவிடவும் "PHP", "PhP", "Php", அல்ல்லது "P" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றன. கணினியில் யுனிகோட் மூலம் தட்டச்சு செய்யும் போது "20b1" என்றவாறு தட்டச்சு செய்வதன் மூலமாக "₱" இக்குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். [2] இப் பெசோ நாணயமானது மெக்சிகோ நாட்டிலும் எசுப்பானியாவின் முன்னைய காலனித்துவ நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. [3] பிலிப்பைன் பெசோ வங்கி நோட்டுகளும் நாணயக்குற்றிகளும் பங்கோ சென்டரல் என்ஜி பிலிப்பின்ச்ச்ஸ் என அழைக்கப்படும் குவேசேனோ நகரில் அமைந்துள்ள பிலிப்பைன்சின் மத்திய வங்கியில் அச்சடிக்கப்படுகின்றன. [4][5]
பிலிப்பைன் பெசோ | |
---|---|
பிலிப்பினோ: Piso ng Pilipinas எசுப்பானியம்: Peso filipino | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | PHP |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | sentimo (தகலாகு) Céntimo or centavo (எசுப்பானியம்) |
குறியீடு | ₱ |
வங்கிப் பணமுறிகள் | |
அதிகமான பயன்பாடு | 20, 50, 100, 500, 1000 |
Rarely used | 200 |
Coins | |
Freq. used | 1, 5, 10 piso |
Rarely used | 1, 5, 10, 25 sentimo |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | பங்கோ சென்டரல் என்ஜி பிலிப்பின்ச்ச்ஸ் |
Website | www.bsp.gov.ph |
Printer | The Security Plant Complex |
Website | www.bsp.gov.ph |
Mint | த செக்குரிட்டி பிளான்ட் சொம்பிலெக்சு |
Website | www.bsp.gov.ph |
Valuation | |
Inflation | 3.9 % (as of March 2014)[1] |
Source | Bangko Sentral ng Pilipinas/Central Bank of the Philippines (Banco Central de Filipinas), March 2012 |
Method | CPI |
![]() |
இந்தக் கட்டுரை யுனிகோட் நாணயக் குறியீடுகள் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். நாணயக் குறியீடுகள் பதிலாக தெரியலாம். |
மேற்கோள்கள்
- "Inflation Rates". Bangko Sentral ng Pilipinas. பார்த்த நாள் June 27, 2012.
- "[How-To] Type the Philippine Peso Currency Sign". Laboratory sandbox. Retrieved on 2013-10-01.
- "Peso sign ₱". F Symbols. Retrieved on 2013-10-01.
- "Overview of the BSP". Bangko Sentral ng Pilipinas (BSP) Official Website. Retrieved on 2013-10-01.
- "Compare currencies in South East Asia". பார்த்த நாள் 15 July 2014.
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.