நெய்வேலி சந்தானகோபாலன்

நெய்வேலி சந்தானகோபாலன் (பி. 1963) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]. இவர் தனது தாயாரிடம் இசை கற்க ஆரம்பித்தார். ஆரம்பகாலங்களில் செம்பை சி. எஸ். அனந்தராம பாகவதர் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதனிடம் கற்றார். பின்னர் மதுரை டி. என். சேசகோபாலனிடம் பயிற்சி பெற்றார்.

நெய்வேலி சந்தானகோபாலன்
பிறப்புசனவரி 1, 1963 (1963-01-01)
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)பாடகர்

விருதுகள்

  • இசை அரசர்[2]
  • வாணி கலா சுதகரா [3]

மேற்கோள்கள்

  1. http://www.hindu.com/thehindu/fr/2007/05/18/stories/2007051852030200.htm
  2. http://neyvelisanthanagopalan.net/award.php?id=3
  3. http://www.kutcheribuzz.com/features/interviews/santhan.asp
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.