திரிப்பொலி
திரிப்பொலி (Tripoli, அரபு மொழி: طرابلس டராபுலஸ்) லிபியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[1] லிபியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 1.69 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர் .
திரிப்பொலி طرابلس | |
---|---|
![]() திரிப்பொலி அரண்மனையும் பசுமைச் சதுக்கமும் | |
![]() ஆப்பிரிக்கா கண்டத்தில் லிபியா நாட்டில் அமைவிடம் | |
நாடு | லிபியா |
ஷாபியா | திரிப்பொலி ஷாபியா |
அரசு | |
• மக்கள் கூட்டணியின் தலைவர் | அப்துல்லதீஃப் அப்துல்ரஹ்மான் அல்தாலி |
பரப்பளவு | |
• மொத்தம் | 400 |
ஏற்றம் | 81 |
மக்கள்தொகை (2004) | |
• மொத்தம் | 16,82,000 |
நேர வலயம் | கிழக்கு ஐரோப்பா (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | பயன்படுத்தவில்லை (ஒசநே+2) |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.